இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
கிணத்துக்கடவில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
12 Oct 2023 12:30 AM IST15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
துத்திக்காடு, பாலம்பாக்கம் பகுதிகளில் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் சரிபார்ப்பு.
3 Oct 2023 11:45 PM ISTஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
29 Sept 2023 11:51 PM ISTமலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா
மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டாவை சரவணன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
29 Sept 2023 11:42 PM ISTசெல்போனில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடி இலவச வீட்டுமனை பட்டா: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை
செல்போனில் கோரிக்கை விடுத்த மாற்றுத்திறனாளிக்கு தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜின் நடவடிக்கையால் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
7 Sept 2023 12:15 AM ISTதிருவள்ளூரில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவள்ளூரில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Aug 2023 6:59 PM ISTதூய்மை காவலர்களுக்கு வீட்டுமனை பட்டா: கலெக்டர் தகவல்
தூய்மை காவலர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
9 July 2023 12:09 AM ISTவீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பெங்கால்மட்டம் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
20 Jun 2023 2:15 AM ISTவீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டாிடம் களமருதூர் கிராம மக்கள் மனு
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டாிடம் களமருதூர் கிராம மக்கள் மனு கொடுத்தனா்.
28 March 2023 12:15 AM ISTஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்
ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
16 March 2023 12:15 AM ISTபழங்குடி இனத்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு 3 நாட்கள் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது
வீட்டுமனை பட்டா கேட்டு 3 நாட்கள் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
24 Nov 2022 7:20 PM ISTதேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் மனு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் குமணன்தொழு ஊராட்சியை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.
22 Aug 2022 9:57 PM IST